சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.
கம்மங்கூழை தினமும் பருகி வந்தால், உடல் அதிகம் உஷ்ணமடைதை குறைத்து சீராக பராமரிக்கும்.
இந்த மருந்தை வாரம் ஒருமுறை குடித்து வந்தால் குடல் புண் என்னும் நோயைப் பற்றி நீங்கள் உங்கள் வாழ்நாளில் கவலைப் படவேண்டாம்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவியல் நீதிமன்றத்தையும் அணுகலாம்.
கிவி பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. இவை நம் உடலின் செரிமானத்திற்கு நன்மை அளிக்கும். கிவி பழத்தில் நார்ச்சத்துக்களை தவிர ஆக்டினியடின் என்கிற நொதியை கொண்டுள்ளது.
தெளிவான மனம் அமையும். சோம்பலின்றி சுறுசுறுப்பாகச் செயலாற்ற முடியும். உள்ளம் துடிதுடிப்பாக இருக்கும். அதனால் உலகை ஆளும் அளவிற்கு உள்ள உறுதியைத் தருகிறது.
விளையாட்டுகளின் மூலம் ஒற்றுமை உணர்வு உண்டாகிறது. விட்டுக் கொடுக்கும் பழக்கம் வளர்கிறது. தன்னம்பிக்கை கூடுகிறது.
இந்த பழத்தில் நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்களும் அதிக நார்சத்துக்களும் காணப்படுகின்றன.
ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்றாலும், உடற்பயிற்சி செய்யும் போதும், உடற்பயிற்சி செய்த பின்னர் சில முக்கிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
கம்புல நார்ச்சத்து அதிகமா இருக்கறதால மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது. குடலை சுத்தம் செய்யக்கூடிய கம்பு, குடல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவும்.”
மேலும், உடம்பில் உள்ள நச்சுக்களை எல்லாம் வெந்நீர் வெளியேற்றுவதால், வயதான தோற்றம் ஏற்படாது.
ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
தம் அணிக்குத் திரும்பும் முன் ‘கபடி கபடி’ என்று பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழந்து விடுவார்.
இதில் வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் அதிகமாக உள்ளன. மேலும், இதன் சுவையின் காரணமாக பல்வேறு சமையல் பதார்த்தங்களில் அரிசி அல்லது கோதுமைக்கு ஒரு அற்புதமான மாற்றாக அமைகிறது.Here